புதுச்சேரியில் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்…!

காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில் நுட்பக் கழகமும் அந்தமான் நிகோபார் தீவுகளில் சுபாஷ் சந்திர போஸ் உயர்கல்வி நிறுவனங்களின் கீழ் உள்ள டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்ப நிறுவனமும் 30-11-2023 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்வி ஆர்வத்தை மேம்படுத்தவும், பாடத்திட்ட திருத்தத்தை மேற்கொள்ளவும், புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயர் கல்வி நிறுவனத்தின் கீழ் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல் போன்றவற்றுக்காக கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சித் திட்டங்கள் தொடர்பாக தகவல் பரிமாற்றம், போர்ட் பிளேயரில் உள்ள டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சிகளை அளித்தல் போன்றவற்றுக்காகவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் காரைக்காலில் உள்ள புதுச்சேரி தொழில்நுட்பக் கழகத்தின் பொறுப்பு இயக்குநர் முனைவர் உஷா நடேசன் மற்றும் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வர் முனைவர் உத்பால் சர்மாவும் கையெழுத்திட்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.