“புத்த தம்மம்” நூல் வெளியீட்டு விழா

சென்னை:
பி.எல்.ஐ.ஏ. அமைப்பின் சார்பாக தாம்பரம் மண்டல தலைவர் இ.அன்பன் தலைமையில் சென்னை மேடவாக்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள், தமிழகத்தில் புத்தம் பரவலாக மக்கள் நன்மைகளை செய்து வருகிறது என்றனர். மேலும் புத்தம் தமிழகத்தில் பரவும் வகையில் மலர்கொடி அன்பன் ‘புத்த தம்மம்’ என்ற நூலை வெளியிட செயலாளர் சிந்துஜா சுரேஷ் பெற்றுக் கொண்டார்.

“புத்த தம்மம்” நூல் வெளியீட்டு விழா