மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று சென்னையில் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது…. இதனால் நேற்று பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன… இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட முடியாமல் ஏராளமானோர் திகைத்து நின்றனர்… இந்த நிலையில் இன்று திறக்கப்பட்ட ஒரு சில பெட்ரோல் பங்க்களில் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளும் திரண்டதால் பெட்ரோல் பங்கில் கூட்டம் அலை மோதியது..

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






