உலக சமயங்களை ஒன்றினைக்கும் தமிழர் சமய ஆன்மவியல் அறக்கடளை நிறுவனறும், திருக்குறள் ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், M.A.phd, அவர்களின் 90 வது அகவை தொடக்க விழாவில் நமது அழைப்பிற்கு இணங்கி வருகை தந்து தலைமையேற்று சிறப்புரை வழங்கிய ஆர்ச் பிஷப் Dr. A. M. சின்னப்பா, SDB, அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய செவாலியே கலைமாமணி V.G. சந்தோஷம், VGP, தமிழ் சித்தர் பேரவை தலைவர் வழக்கறிஞர் கரூர் இராசேந்திரன், ACI ஆர்ச் பிஷப். S M ஜெய்குமார், மற்றும் நமது பேரவை அன்பர்கள், நமது ஐயா அவர்களின் குடும்பத்தார், நன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! எல்லாம் வல்ல இறைவன் ஈசன் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. விழா குழு சார்பாக இவன் இறைமொழியன் லூர்துசாமி.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்
மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய






