பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை வழங்கல்’ என்ற தலைப்பில் ஒரு பிராந்தியப் பயிலரங்கை இன்று (29.05.2026) குவஹாத்தியில் ஏற்பாடு செய்து நடத்தியது. இந்தப் பயிலரங்கானது, பொது சேவை மைய சிறப்புத் திட்டம், அசாம் அரசின் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பயிலரங்கில், அசாம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கிராம அளவிலான தொழில்முனைவோர் மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தப் பயிலரங்கிற்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு எஸ் பி சிங் பாகேல், தேசிய வளம் என்பது கிராமப்புற வாழ்வாதாரங்கள் மூலமாகவே அமைகிறது என்றும், தனிநபர்களுக்கு உண்மையான அதிகாரமளித்தலே தன்னிறைவு பெற்ற தேசத்தின் அடித்தளம் என்றும் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள பொது சேவை மையங்கள், பெருமளவிலான கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த மையங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு ஓய்வூதியங்கள், சான்றிதழ்கள், காப்பீட்டுத் திட்டங்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றிப் பெறவும் வழிவகுத்துள்ளன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆதார், வங்கி, நிலப் பதிவேடுகள் ஆகியவற்றில் உள்ள தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 60 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக்

இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் மையப்படுத்தப்பட்ட இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பு தொடக்கம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்

20வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு