அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

போரை நிறுத்துங்கள் -மலாலா வேண்டுகோள்!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் கல்வி ஆர்வலரும், 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாய் பாலஸ்தீனத்தில் உடனடி போர் நிறுத்தத்திற்கான அழைப்பு விடுத்துள்ளார். போர் குழந்தைகளையும் விடாது என்றார் அவர், இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐத் தாண்டியுள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் இந்த போரில் கொல்லப்படுகின்றனர். போருக்கான விதிமுறைகள் ஏதம் பின்பற்றப்படுவதில்லை. போர் குற்றங்கள் அதகம் நடக்கின்றது.

இந்த நிலையில், குழந்தை பருவத்தில் தாம் எதிர்கொண்ட தனது சொந்த பயங்கரவாத அனுபவத்தை விவரித்துள்ள மலாலா, “போர் ஒருபோதும் குழந்தைகளை விட்டுவிடாது. இஸ்ரேலில் தங்கள் வீடுகளில் இருந்து கடத்தப்பட்டவர்கள், வான்வழித் தாக்குதல்களில் இருந்து மறைந்திருப்பவர்கள், காசாவில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருப்பவர்கள் என எவரையும் விடாது.” என கூறினார்.

புனித பூமியில் அமைதி மற்றும் நீதிக்காக ஏங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் மக்களுக்காக வருந்துவதாகவும் மலாலா தெரிவித்துள்ளார்.

மலாலா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நேரில் பார்த்தபோது தனக்கு 11 வயது மட்டுமே என்று நினைவு கூர்ந்துள்ளார். கடந்தகால சோகமான விஷயங்களை நினைத்து பார்க்கும்போது, நடுவில் சிக்கிய பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய குழந்தைகளை தான் தமது நினைவுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு கல்வி கோரியதற்காக பாகிஸ்தானில் தலிபான்களால் கடந்த 2012ஆம் ஆண்டில் மலாலா தலையில் சுடப்பட்டார். அப்போது 14 வயதான மலாலா இங்கிலாந்தின் குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் காப்பாற்றப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இளம் வயது பாகிஸ்தான் ஆர்வலர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்