மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் அரசியலுக்கு பாஜக பயன்படுத்துகிறது என கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர ஏன் காலதாமதம்?. அனைத்து தரப்பினரும் இணைந்து நிறைவேற்ற வேண்டிய மசோதாவை பாஜக ஏன் அரசியல் ஆக்கிறது ? ஒன்றிய பாஜக அரசின் இச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் எனறார் கனிமொழி எம்.பி

ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். கடந்த ஜூலை 24, 2026






