மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றார்

மும்பை:
மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக அஜித் பவார் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கும் அஜித் பவாருக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இது நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தநிலையில், தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர்.
இந்தநிலையில், சிவசேனா — பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் அஜித்பவார். இவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இவரும், இவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-வராக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் 8வது துணை முதல்-வராக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார்.
2021&-2014-ம் ஆண்டுகளில் அஜித் பவார் காங்கிரஸ் கூட்டணி அரசில் இருமுறை துணை முதல்-வராக இருந்துள்ளார். 2019-ம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்ரானார். 2019&-2022 வரை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே அரசில் துணை முதல்வராக இருந்தார். தற்போது மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.