நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைப்பிடிக்கும் நன்நாளான இன்று மகாவீர் ஜெயந்தியை சிறப்புடன் கொண்டாடுங்கள்… தகவல் எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





