மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழவுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, எழும்பூர் அரசு குடும்ப நல பயிற்சி மையத்தில், மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு மக்கள் மருந்தக சேவையை சிறப்பாக செய்தவர்களுக்கு கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் லால்வீனா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் தி.சி.செல்வவிநாயகம், மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மரு.விஜயலட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது






