📍 மதுரை: உசிலம்பட்டி அருகே பருத்தி எடுக்கச் சென்ற கூலி தொழிலாளிகள் மீது மின்னல் தாக்கியதில் ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
மேலும் வாசியம்மாள் என்பவர் படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி






