மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 2025-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நாட்காட்டியை வெளியிட்டார்

மாற்றத்தக்க ஆளுகையின் நெறிமுறைகளை எடுத்துக் காட்டும் வகையில், மத்திய அரசு 2025-ம் ஆண்டுக்கான நாட்காட்டியைத் தயாரித்துள்ளது. மக்கள் பங்களிப்பே மக்களின் நலன் என்பது நாட்காட்டியின் மையக் கருப்பொருளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரயில் பவனில் இன்று நாள்காட்டியை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள கண்கூடான பலன்களை  எடுத்துரைத்தார். ஏழைகளின் நலனை மேம்படுத்துவதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் உருமாற்ற ஆளுகையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பங்களிப்பை அவர் சுட்டிக்காட்டினார்.இந்த நிகழ்ச்சியில்  மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்  இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், தகவல், ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் திரு திரேந்திர ஓஜா மற்றும் மத்திய தகவல் தொடர்பு பணியகத்தின் தலைமை இயக்குநர் திரு யோகேஷ் பவேஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.