அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம் என்ற செய்திகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பேசப்படுகிறது என்று சிலர் கூறுகிறார்கள்.

சொல்லப்போனால், இதைப் பற்றி நாங்கள் 5–6 வருடங்களுக்கு முன்பே பேசிக் கொண்டிருந்தோம். குறிப்பாக demonetisation வந்த காலத்திலேயே ஒரு கேள்வி எழுப்பியிருந்தோம்.இந்த தேசத்திற்காக எண்ணற்ற மக்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். பல கோடி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பல லட்சம் பேர் தலைமை தாங்கினர். பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் வாடினர்.ஆனால், வரலாற்றில் சிலர் மட்டும் “தேசத்தின் முதன்மை குடும்பம்” என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அதே நேரத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், வ.உ.சிதம்பரனார், பாரதியார் போன்ற எண்ணற்ற போராட்ட வீரர்களின் தியாகங்களும் துன்பங்களும் மக்கள் நினைவில் இருக்க வேண்டிய அளவுக்கு நிறுவப்படவில்லை என்ற உணர்வு பலருக்கு இருக்கிறது.உதாரணமாக வ.உ.சிதம்பரனாரை எடுத்துக் கொள்ளுங்கள். செல்வந்தராக இருந்து, வழக்கறிஞராக சம்பாதித்து, சுதேசி கப்பல் இயக்கம் நடத்தினார். பிரிட்டிஷ் ஆட்சியின் நடவடிக்கைகளால் வாழ்க்கையே சிதைந்தது. சிறையில் கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். வெளியே வந்தபின் பொருளாதார சிரமங்களோடு வாழ்க்கையை நடத்தினார். இத்தகைய பல தியாகிகளின் நினைவு தேசிய அடையாளங்களில் அதிகமாக இடம்பெற வேண்டாமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.அதனால்தான் பல வருடங்களுக்கு முன்பே ஒரு கோரிக்கை இருந்தது:
ஒரே ஒருவரின் புகைப்படம் மட்டும் எல்லா நோட்டுகளிலும் இருக்க வேண்டுமா?ஏதாவது ஒரு நோட்டில் ஒருவரின் படம் இருக்கட்டும்; மற்ற நோட்டுகளில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், வ.உ.சிதம்பரனார், சிவாஜி மகாராஜா, பாரதியார் போன்ற தேசத்திற்காக போராடியவர்களின் நினைவுகளும் இடம் பெறட்டும்.அல்லது அதுவும் வேண்டாம் என்றால், அசோகச் சின்னம், அசோகச் சக்கரம், ராஜராஜ சோழன் முத்திரை, சிவாஜி மகாராஜாவின் அரச முத்திரை, கிருஷ்ணதேவராயர் கால சின்னங்கள் போன்ற இந்திய நாகரிகத்தின் அடையாளங்களாவது இடம்பெறட்டும்.இந்த நாட்டின் நாணயம் என்பது வெறும் பணம் அல்ல; அது ஒரு நாட்டு நினைவகம். அங்கே யாரை நினைவுபடுத்துகிறோம் என்பது தலைமுறைகளின் மனநிலையையும் உருவாக்கும்.

இப்போது வெளியாகும் செய்திகள் உண்மையாக இருந்தால், பலருக்கு அது ஒரு வரலாற்று திருத்தமாகவும், தேசிய அடையாளத்தை விரிவுபடுத்தும் முயற்சியாகவும் தோன்றலாம்.

அது நடந்தால், சந்தோஷப்படுபவர்களில் நானும் ஒருவன் என்பதில் சந்தேகமில்லை

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்