மருத்துவ உபகரணங்கள் செயல்பாட்டினை அமைச்சர் தொடங்கி வைத்தார்

இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-160, சௌரி தெருவில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் (CSR Fund) கீழ், லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.25 இலட்சம் மதிப்பிலான 2 கலர் டாப்லர் அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் (Color Doppler Ultrasound machine) மற்றும் 1 மல்டிபாரா மானிட்டர் (Multipara Monitor) ஆகிய மருத்துவ உபகரணங்களை செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஆர்.ராஜசேகர பாண்டி, மண்டலக்குழுத் தலைவர் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் டி.எம். பிருந்தா ஸ்ரீ, அ.சாலமோன், சி.துர்கா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச