மாதேஸ்வரனை வேட்பாளராக அறிவித்தமைக்கு தயா அமைப்பின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்…!

தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சாதிவெறியன் சுந்தரமூர்த்தி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என்கின்ற குழுவிற்கு போட்டியிட வாய்ப்பளித்த தி‌.மு.க. தலைவர் அவர்களுக்கு பாபாசாகெப் அம்பேத்கரின் பெயரால் நடத்தப்படுகின்ற இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் யாவரும் பல்வேறு நிலைகளில் வளைத்தலங்களில் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததின் அடிப்படையிலும் தயா DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு பேக்ஸ் மூலமாக தகவல் தெரிவித்ததினாலும் பல்வேறு இயக்கங்கள் அவர் அவர்களின் நிலைபாட்டை தெரியபடுத்தியதின் வாயிலாக அனைவரது கருத்து குவியலை செவிமடுத்து அதை உடனடியாக நடவடிக்கை எடுத்து நாமக்கல் வேட்பாளராக களத்தில் நின்ற சாதிவெறி சுந்தரமூர்த்தியை நீக்கி அவருக்கு பதிலாக வேறொரு வேட்பாளராக மாதேஸ்வரன் என்பவரை நியமித்திருப்பதற்க்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார் தயா அமைப்பின் பொதுச்செயலாளர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65