பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.இராதாகிருஷ்ணன், தலைமையில் நேற்று (14.07.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மண்டல நல அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






