மான் இறைச்சி வைத்திருந்த தந்தை,மகனுக்கு அபராதம்-வனத்துறை நடவடிக்கை…

ருமபுரி மாவட்டம் பென்னாகரம் சரகத்தில் மான் இறைச்சி வைத்திருந்த இருவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். பென்னாகரம் வனச் சரகத்துக்கு உட்பட்ட சிடுவம்பட்டி அடுத்த புதுக்காடு கிராமத்தைச் சேர்ந்த அல்லிமுத்து(55), அவர் மகன் சேகர்(33) ஆகியோர் வீட்டில் மான் இறைச்சி வைத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவின் பேரில் வனத்துறைக்கான சிறப்புப் படையும் பென்னாகரம் வனச் சரகர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினரும் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அல்லிமுத்து, சேகர் ஆகிய இருவரும் ஆடு மேய்க்க வனப்பகுதிக்கு சென்றபோது மான் ஒன்று இறந்து கிடந்ததாகவும், அதை எடுத்து வந்து இறைச்சி வத்தல் தயாரித்து வீட்டில் வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து இருவரையும் வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் முன்பு ஆஜர்படுத்தினர். அவர், இருவருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்ததுடன், கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.