மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக முதல்வரிடம் ரூ.5 கோடி வழங்கினார் கலாநிதி மாறன்

சென்னை:
‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சன் குழுமம் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் நேற்று வழங்கினார்.

‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேரிடர் ஏற்படும் காலங்களில் சன் குழுமம் மக்களின் துயரை போக்கும் வகையில் உதவி செய்து வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் நிதியுதவி செய்து வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேரிடர் ஏற்பட்டபோதும், சன் குழுமம் நிதி வழங்கியது. சுனாமி ஏற்பட்டபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சன் குழுமம் சார்பில் ரூ.5.5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது ரூ.1 கோடி வழங்கியது. கொரோனா காலத்தில் கர்நாடகா மாநிலத்துக்காக அப்போதைய முதல்வர் எடியூரப்பாவிடம் சன் குழும செயல் இயக்குநர் காவேரி கலாநிதிமாறன் ரூ.3 கோடி வழங்கினார். கஜா புயல் வீசியபோது ரூ.2 கோடி வழங்கப்பட்டது.

அதேபோல, கார்கில் போரின்போது சினிமா துறையுடன் இணைந்து நிதி திரட்டி ஒன்றிய அரசிடம் நிதியை வழங்கியது. கொரோனா காலகட்டத்தில் ரூ.30 கோடி நிதி வழங்கியது. மேலும், கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் ரூ.10 கோடி நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழுமம் வழங்கியது. இதுமட்டுமல்லாமல், சன் பவுண்டேஷன் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஆண்டுதோரும் வழங்கி வருகிறது. காதுகேளாதோர், இதய பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள், கண் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்படும் ஏழைகள் மற்றும் சிறுவர்கள், பெண்களுக்கு உதவி செய்யும் பொருட்டு சன் குழுமம் பல கோடி ரூபாய் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.