தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, மிசா சிறை கொடுமைகள் தொடங்கி, போராட்ட தலைவரின் அரை நூற்றாண்டுகால பொதுவாழ்வை, அவரின் உழைப்பை காட்சிப்படுத்தும் வகையில், சென்னை(கி)மாவட்ட திமுக ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அவர்களை மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா
தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் திருநீர்மலை கிராமம்






