முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி:
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தின் மகாபலிபுரத்தில் கூட்டியுள்ளார். அதில் தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தமிழகம், அந்தமான் நிகோபார் ஆகிய பகுதிகளில் இருந்து முதல்வர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரியை பொறுத்தவரையில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனும் அழைக்கப்பட்டுள்ளார் இந்தக் கூட்டத்தில் முக்கிய நோக்கம் மாநிலத்தின் வளர்ச்சி, கட்டமைப்புகள், நிதிப் பற்றாக்குறை, மருத்துவமனைகள், புதிதாக கட்டப்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மட்டுமில்லாமல் சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு போன்ற அம்சங்கள் பேசப்படும்.
முதல்வர் ரங்கசாமிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பேசுவதற்கான முக்கியமான இடம் தென்மாநில முதல்வர்கள் மாநாடு. தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புதுச்சேரி முதல்வர் புறக்கணிக்கப்போகிறார். அதில் கலந்து கொள்வதற்கு அவருக்கு ஆர்வம் இல்லை என்று தெரிகிறது.
துணை நிலை ஆளுநர் கலந்துகொண்டு பொதுவான பிரச்சினைகளை பேசுவார். மாநில பிரச்சினைகளை முன்வைப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முதல்வர் ரங்கசாமிதான் செய்ய வேண்டும். இப்படி தனக்கு கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் இழந்துவிட்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று இங்கிருந்தே கேட்டால் மத்திய அரசு வழங்காது. புதுச்சேரிக்கு நிதிநிலை அதிகமாக வருகிறது. மாநிலத்தை நிர்வகிப்பதற்கான கட்டமைப்பு இருக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றால் மிக வேகமாக திட்டங்கள் நிறைவேற்ற முடியும் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.