அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

முந்திரியை பற்றி சில பயனுள்ள தகவல்கள்…

முந்திரி நட்ஸ் வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முந்தியை இந்தியர்கள் அதிக ஆர்வத்துடன் சாப்பிடுவர். ஆனால் பலர் இதை அதிகம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் அது சாத்தியமா, இதுகுறித்து நாம் இங்கு பார்க்கலாம்.

முந்திரி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?
நட்ஸ்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் சிலர் அது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று பயப்படுகிறார்கள். இது வெறும் கட்டுக்கதை, இதில் எந்த உண்மையும் இல்லை என்று சொல்லலாம்.

முந்திரியில் காணப்படும் சத்துக்கள்: முந்திரியில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாமிரம், மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம், துத்தநாகம், தயாமின், வைட்டமின் பி6, வைட்டமின் கே, இரும்பு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ஆனால் அதில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், முந்திரி சத்துக்களின் பொக்கிஷம் என்று அழைக்கப்படுகிறது.

முந்திரி பருப்பு இதயத்திற்கு நல்லது: முந்திரி சாப்பிடுவதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும், அதனுடன், கால் பிடிப்பும் நீங்கும். இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

முந்திரி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: நட்ஸ்கள் சருமத்திற்கு நல்லது மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது.
முந்திரி சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. எனவே படிக்கும் மாணவர்கள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.முந்திரி உயர் இரத்தத்திற்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக இது மன அழுத்தம் நோயாளிகளுக்கு சிறந்தது. முந்திரி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைப்பதுடன் எலும்புகளும் வலுவடையும்.முந்திரியில் தாமிரம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. மேலும் இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்