சேலம்
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் பேராயர் ஆர்.சாம் ஏசுதாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சிறுபான்மை மக்கள் நல கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






