முருங்கை விலை சரிவு – விவசாயிகள் கவலை..!

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய மொத்த காய்கறி சந்தை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இயங்கி வருகிறது வருகிறது.

திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கரூர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விளைவிக்கக் கூடிய காய்கறிகளை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு லாரி, சரக்கு வேன், பேருந்து போன்றவற்றில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து நாள்தோறும் 60% காய்கறிகளை கேரளா வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். மீதமுள்ள 40% காய்கறிகள் தமிழகத்தில் உள்ள சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி,தேனிமதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம்,குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் முருங்கை வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்தனர். அப்போது ஒரு கிலோ முருங்கை ரூபாய் 100-க்கு மேல் விற்பனையானது. தற்போது அங்கேயே முருங்கைக்காய் கிடைப்பதால் இச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வரத்து குறைந்துவிட்டது.இச்சந்தைக்கு சில வாரங்களாக முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளது.தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சில வியாபாரிகள் தேவைக்கேற்ப மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது கரும்பு மற்றும் செடி முருங்கை கிலோ ரூ.7. க்கும்,மர முருங்கை கிலோ ரூ.5 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தக்காளியை தொடர்ந்து முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் இப்பகுதியில் முருங்கைக்காய் பயிரிட்ட விவசாயிகள் பெருத்த நஷ்டத்தில் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத