சிங்கார வேலர் மேதின கொடி ஏற்றிய நூறாவது ஆண்டு நினைவை போற்றி சென்னை அஸ் தினாபுரம் பேருந்து நிலையத்தில் மே 1 அன்று சிஐடியு- ஏஐடியு சி தோழர்கள் பங்கேற் புடன் மேதினக் கொடி யை மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் வழக்க றிஞர் மாயவன் ஏற்றி வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு பொறுப்பாளரும் மூத்த தோழர் சங்கரய்யாவின் மகனுமான நரசிம்மன் வாழ்த்துரைத்துபேசி னார். சிந்தனை சிற்பி சிங்கார வேலரை நினைவு கூறா மல் மேதினத்தை கொண்டாட முடியாது . சிங்கார சென்னையின் அடையாளமே சிங்கார வேலர்தான் ஆகவே இம் மே நாளில்அவர் நினை வு போற்றுவோம் என நரசிம்மன் பேசினார்.தமிழ்நாடு பத்திரிகை / ஊடகப் பணியாளர் சங்கத்தின் இதழாளர் இசைக்கும் மணி , சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் ஏ.கோவிந்தசாமி உள் ளிட்ட பலரும் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






