மேற்கு வங்க முதல்வர் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற வாலிபர்…

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீடு கொல்கத்தாவின் காளிகட் பகுதியில் உள்ள ஹரீஷ் சாட்டர்ஜி தெருவில் உள்ளது. நேற்று காலை முதல்வர் மம்தா வீட்டில் இருக்கும்போது போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் ஒருவர் வந்தார். அவர் அந்த தெருவுக்குள் நுழைய முயன்றார். அவரது காரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது முதல்வர் மம்தாவை சந்திக்க விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார். அவரது காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, கஞ்சா, பி.எஸ்.எப். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பெயரில் அடையாள அட்டைகள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்தனர். காளிகட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் பெயர் ஷேக் நூர் ஆலம் என அடையாளம் காணப்பட்டார். இதுகுறித்து கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் கூறும்போது, அந்த நபரிடம் இருந்து பல்வேறு போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அறிய முயன்று வருகிறோம். அந்த நபர் முதலில், தான் அனந்தபூரை சேர்ந்தவர் என்றார். பிறகு பாஸ்சிம் மெதினிபூர் என்றார். இதில் உண்மை என்ன என்பதை நாங்கள் சரி பார்த்து வருகிறோம் என்றார். மற்றொரு அதிகாரி கூறும்போது அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். காளிகட் காவல் நிலையத்தில் காவல் துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர். அந்த நபரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.