வணிகக் குழு ஆலோசனை கூட்டம் ராயலா டவர்ஸ் பென்சு வர்த்தக கிளப்பில் நடைபெற்றது….

வணிகக் குழு ஆலோசனை கூட்டம் ராயலா டவர்ஸ் பென்சு வர்த்தக கிளப்பில் அண்ணா சாலையில் நடைபெற்றது. இக் கூட்டம் நடைபெற உதவிய பென்சு வர்த்தக கிளப் உரிமையாளர் திரு.செல்வநேசன் திரு.சரணவண் அவர்களுக்கு நன்றி.  மற்றும் இதில் கலந்து கொண்ட வணிகம் ரீதியான வணிகம் செய்யும் அனைத்து நந்தனம் கலை கல்லுரி உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கலந்துரையாடலில் பல தொழில் நிறுவனத்தை பற்றி அலோசிக்கபட்டது குறிப்பாக நமது கல்லுரியில் படித்த வணிகத்துறை சார்ந்து GST பற்றி விவரமாக சொல்லபட்டது. காவல்துறையை சார்ந்த நண்பர் நல்ல அலோசனை வழங்கினார். மற்றும் இதில் தலைசிறந்து விளங்கும் நமது கல்லுரி சார்ந்த தொழில் அதிபர்கள் தொழில் சார்ந்த நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் வரும் காலங்களில் நமது கல்லுரியை சார்ந்த தொழில்அதிபர்களும் வணிகம் சார்ந்த நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நந்தனம் கலை கல்லுரி வர்த்தகர்களை கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இனிவரும் காலங்களில் இக்நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.