தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, தேர்தல் பொதுப் பார்வையாளர் திரு. தேம்ஜென்வாபாங் ஆவோ, இ.ஆ.ப., அவர்கள், இன்று (21.03.2026) வியாசர்பாடி, எம்.கே.பி. நகரில் உள்ள ஸ்ரீமதி. நர்பதா தேவி ஜே. அகர்வால் விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்துப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 53அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் குறள் 53: இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக்






