சென்னை:
வி.ஐ.டி. நிறுவன தலைவரும், முனைவருமான விசுவநாதனை இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்க தலைவர் பேராசிரியர் முனைவர் இறைமொழியன் சந்தித்து தான் எழுதிய “பைபிள் ஒளியில் திருக்குறள் அறத்துப்பால் விளக்கம்” எனும் புத்தகத்தை வழங்கினார். உடன் இயக்கத்தை சேர்ந்த பேராசிரியர் தன்ராஜ், பொதுச்செயலாளர் வில்லியம்ஸ் ஆகியோர் உள்ளனர். (அடுத்த படம்) மல்லை தமிழ்ச் சங்கம் நிறுவனர் தலைவர் மல்லை சத்யாவை சந்தித்து புத்தகம் வழங்கப்பட்டது.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவ மாணவர்களுக்கான 19-வது ‘கல்பவிருக்ஷா’ பயிலரங்கம்
சென்னை:டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம், தனது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான





