சென்னை:
சென்னை சைதாப்பேட்டை 142 வது வட்டம், சித்தார்த்த நகர் (திடீர் நகர்), டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் இரவு பாடசாலையில் ஆசிரியை டி.வி.ரம்யா தலைமையில் சமூக நீதி மக்கள் இயக்க பொதுச்செயலாளர் கிரி அம்பேத்கர்தாசன் கலந்து கொண்டு நாட்டின் 80 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ&மாணவிகள் மற்றும் இயக்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரை ஆற்றினார்,

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






