விஜய் அரசியலுக்கு வந்தால் அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும்: சீமான் வெளிப்படை

சென்னை:
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் அவரை ஆதரிக்க வேண்டியது இல்லை. அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்ன வெளிப்படையாக கூறினார்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார். தற்போது அவர் தீவிரமாக அரசியலில் களம் இறங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அதற்கான வேலைகளை இப்போது தொடங்கி இருக்கிறார் விஜய். அம்பேத்கர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் பிறந்தநாள் நினைவு நாளில் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு உத்தரவிட்டு வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளும் அவ்வாறே செய்து வருகின்றனர்.
விஜய் அரசியலில் இறங்கப் போவது உண்மையா என்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்லி ஆனந்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்லவில்லை. அதை விஜய் அறிவிப்பார் என்று மட்டும் கூறியிருக்கிறார். இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வரப்போகுது என்பது மேலும் உறுதியாகியிருக்கிறது .
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இதுகுறித்து கேள்வி கேட்டபோது, விஜய் அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை செய்து வருகிறார். நான் இதை வரவேற்கிறேன். விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு, நான் விஜய்யை ஆதரிக்க வேண்டியது இல்லை . அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும். எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.