அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். நேற்று ஆய்வு – இன்று நடவடிக்கை மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்படுபவர்கள் உயிரை காக்க செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை: டீன் தகவல்

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை தன்மை குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவமனையின் டீன் மரு. நாராயணசாமி தலைமை தாங்கினார். ஏராளமான மருத்துவர்கள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது டீன். நாராயணசாமி விபத்து காயம் குறித்து விளக்கி பேசுகையில், சாலை விபத்துக்களில் சிக்கி காயமடைபவர்களில் 10 சதவீதம் பேருக்கு முதுகு தண்டுவட எலும்பு மற்றும் கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு கை கால் அசைக்க முடியாமல் சுவாசத்திற்கு உதவும் சதை செயல் இழக்கவோ நேரிடுகிறது.
இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் 24 மணிநேரமும் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிரமாக செயலாற்றி வருகிறது.
விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் நோக்கில் உயர்தர மருத்துவ குழு தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக இலவச தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் நோயாளியின் கழுத்தின் 7வது எலும்பு முறிவு சிறப்பு திறன்மிக்க அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் மருத்துவ கண்காணிப்பு சோதனைகள் செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கபடுகிறது. இதன் காரணமாக 2-3 மாதங்களில் நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றார்.

விக்ரம்-1 வெற்றியின் மூலம் உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டது, வேகமாக விரிவடைந்து

சென்னையில் உள்ள மிக முக்கியத் தங்குமிடங்களில் ஒன்றான சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர்கள் விடுதியில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அன்று திடீர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்கிப் பயிலும் மாணவர்களிடம் குறைகளையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். விடுதி வளாகத்தின் தூய்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அணைத்தும் தங்குதடையின்றி கிடைக்கிறதா என்பதை ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள சமையலறை மற்றும் தங்கும் அறைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, விடுதி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு, மாணவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாலும்,

அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாலும், ஞான சௌந்தரி டிவிகே கட்சியின்