சென்னை தாம்பரம் பாரதியார் திடல் சண்முகம் சாலை மார்க்கெட் ரோட்டில் அதிமுக மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட கழகங்களின் சார்பாக விலைவாசி உயர்வை கட்டுபடுத்தாத திமுக அரசின் மெத்தன போக்கை கண்டித்து தாம்பரத்தில் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் தாம்பரம் T.K.M.சின்னைய்யா, முன்னாள் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், ராஜப்பா மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முன்னாள் பல்லவபுர நகர மன்ற து தலைவர் ஜெய் (எ) D.ஜெயபிரகாஷ் முன்னாள் அரசு வழக்கறிஞர் திருநீர்மலை பகுதி செயலாளர் சுபாஷ், சதிஷ் 16 வது வார்டு பகுதி செயலாளர், ஏ.பிரகாஷ் 15 வது வார்டு இரா.நீலமேகம் திருநீர்மலை மீணாட்சியம்மன் நகர், சா ஜோசப் திருநீர்மலை, லோகரஷ்சகன் மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





