அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க ரூ.25.ஆயிரம் செலவு ஆகும் என கூறிவது தொடர்பாக எஸ் பி யிடம் புகார் பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை ஈரான் மீது அமெரிக்கா சரமாரி குண்டுவீச்சு!

ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க ரூ.25.ஆயிரம் செலவு ஆகும் என கூறிவது தொடர்பாக எஸ் பி யிடம் புகார்

ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க ரூ.25.ஆயிரம் செலவு ஆகும் என கூறிவது தொடர்பாக எஸ் பி யிடம் புகார்

கடந்த பல நாட்களாக 15க்கும் மேற்பட்ட புகாரளித்த பிறகும்கூட மேற்படி இடத்தில் விபத்தில் சிக்கி யாரும் உயிரிழக்க வில்லை என கூறி காவல் துறை கடிதம்

விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைக்க வலியுறுத்தல்

இது தொட‌ர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக அதன் தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன், பாலகுமார் ஆகியோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரிடையாக அளித்துள்ள மனுவில்..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுக்கம்பாளையம் கிராமத்திலுள்ள நெடுஞ்சாலையில்லுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலை சந்திக்கும் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறால் விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைக்க வேண்டி 15க்கும் மேற்பட்ட புகாரளித்த பிறகும்கூட பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர் மேற்படி இடத்தில் யாரும் விபத்தில் பலியாக இல்லை எனவும் வழக்கு எதுவும் பதிவாக வில்லை எனவும் அலட்சியமாக பொறுப்பற்ற பதிலளித்துள்ளதால் பொது மக்கள் நலன் கருதி ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் முன்னதாக மேற்படி இடத்தில் சாலைகளில் இருபுறமும் பேரிகார்டு அமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டும்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுக்கம்பாளையம் கிராமத்திலுள்ள நெடுஞ்சாலையில்லுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 450 வீடுகளில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

அருகில் கிறிஸ்தவ ஆலயம், தனியார் பள்ளி உள்ளது மேற்படி அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலை சந்திக்கும் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த இந்த பகுதியில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ மாணவிகள், கூலித்தொழிலாளர்கள் அதிகளவிலாக வசிக்கின்றனர்.

தினசரி காலை மாலை இரவு என அதிவேக வாகனங்கள் காரணமாக அடிக்கடி இங்கு விபத்து ஏற்பட்டு வருகின்றது.

மேற்படி சாலை சந்திக்கும் பகுதியில் தொடர்ச்சியாக அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறால் விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைக்க வேண்டி 15க்கும் மேற்பட்ட புகாரளித்த பிறகும்கூட பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர் மேற்படி இடத்தில் யாரும் விபத்தில் பலியாக இல்லை எனவும் வழக்கு எதுவும் பதிவாக வில்லை எனவும் அலட்சியமாக பொறுப்பற்ற பதிலளித்துள்ளனர்.

குறிப்பாக விபத்து ஏற்பட்டு ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் என்பதால் தான் மனு அளிக்கப்பட்டது.

மேலும் மேற்படி அரசு அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் நிலையில் சாலையில் விபத்து ஏற்பட்டு ஏதேனும் ஆபத்து ஏற்பட கூடும் என்ற நிலையில் மனு அளித்திருந்த நிலையில் பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர் மேற்படி இடத்திலுள்ள சாலை சந்திப்பில் இருபுறமும் பேரிகார்டு அமைக்க ரூ. 25 ஆயிரம் செலவு ஆகும் என கூறி வசூலித்து கொடுத்தால் உடனடியாக பேரிகார்டு அமைக்கப்படுவதாக கூறியதாக புகார் எழுந்துள்ளன.

எனவே உடனடியாக இது தொட‌ர்பாக உரிய தீர்வுகண்டு மேற்படி இடத்தில் ஏதேனும் சாலை விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் முன்னதாக விரைவாக மேற்படி இடத்திலுள்ள சாலை சந்திப்பில் இருபுறமும் பேரிகார்டு அமைக்க உரிய வழிமுறையாக போர்க்கால அடிப்டபடையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில்,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்

ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க ரூ.25.ஆயிரம் செலவு ஆகும் என கூறிவது தொடர்பாக எஸ் பி யிடம் புகார்

ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு

பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை

பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை சிறார்கள்

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை, புதுமணத் தம்பதிக்காக முதலிரவு அறை போல அலங்கரித்த விவகாரத்தில், அனுமதியின்றி வெளிநபர்களை அனுமதித்த TTE சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

🛡️நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை, புதுமணத் தம்பதிக்காக முதலிரவு

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் புதிய ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய அதிநவீன ஆதார் சேவை மையம் கோயம்புத்தூரில் இன்று தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு