Rv உதயகுமார்
பிரபல தமிழ்பட திரைப்பட இயக்குனரும் சிறந்த பாடல் ஆசிரியரும் முன்னால் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா அவர்கள் வழி வந்த இயக்குனர் திரு. ஆர்.வி உதயகுமா் கடந்த 30 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதிமுகாவில் இருந்தவர்., கடந்த இரு தினம் முன்பு அதிமுகாவிலிருந்து விலகியவர் வரும் 20.6.2026 அன்று காலை முதல்வர் விஜய் அவர்கள் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார்..

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 72: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு பொழிப்புரை: என்பும்






