அதிமுக உட்கட்சி பூசலை திமுக சாதகமாக பயன்படுத்துகிறது: வி.கே.சசிகலா

சென்னை:
சாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில்,, திமுக ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். சட்டப்பேரவைக்குத் திரையரங்குக்கு வந்து செல்வது போல் வந்து செல்கின்றனர்.
அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசலை திமுக பயன்படுத்தி வருகிறது. அனைவரும் ஒன்று சேரக்கூடாது என திமுக செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டால், நிச்சயம் சந்திப்பேன். திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு ஒபிஎஸ் எனக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன். கொடநாடு வழக்கை திமுக அரசியலுக்காக பயன்படுத்துகிறது. வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நான் ஜாதி அரசியல் செய்யவில்லை. ஜாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் ” எனக் கூறினார்.

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக