அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டென்னிஸ் வீராங்கனை

திருவாரூர்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, 2023 மார்ச் 20 முதல் 27 வரை மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தகுதி இறுதிச் சுற்றுப்போட்டிக்கு 14 – வயதுப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு டென்னிஸ் வீராங்கனை ஹரிதாஸ்ரீ திருவாரூர், அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஹரிதாஸ்ரீ அகில இந்திய டென்னிஸ் அசோசியேசன் சார்பில் 2022 – அக்டோபரில் டெல்லியில் நடைபெற்ற, டென்னிஸ் போட்டியில் 14- வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். ஏற்கெனவே 2021-ல் பாகிஸ்தானில் நடைபெற்ற உலக அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 12- வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கமும், அதே ஆண்டு கஜகஸ்தானில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
இவர் இந்திய டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 14- வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் நம்பர் – 1 வீராங்கனையாக உள்ளார். மேலும் 2023-ஆம் ஆண்டு ஆசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் 16- வயதுக்குட்பட்ட பிரிவில் 3- வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத