பெருநகர சென்னை மாநகராட்சி தி-ரு.வி.க. நகர் மண்டலம், வார்டு 69க்கு உட்பட்ட அகரம் நகர சுகாதார மருத்துவமனையை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று பார்வையிட்டு மருத்துவமனை ஊழியர்களின் வருகைப் பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டார். உடன் மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர் உள்பட பலர் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65





