அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் கொள்கை விளக்க பொதுக் கூட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் தலைமை தாங்கினார் மகளிர் அணி பொறுப்பாளர் தாட்சாயணி வரவேற்புரை நிகழ்த்தினார்
இதில் பிரேம்ஜீவா, லோகேஷ், தியாகு, தனஞ்செழியன், நடராஜன், ரமேஷ், ராஜதுரை, பிரேம்குமார், ஆரோக்கியம், சுரேஷ், கே.பி.சுரேஷ், ராஜதுரை, புருஷோத்தமன்,சதீஷ் சீமா,துளசி, அனகை விசுவநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாளர்கள் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி,எவிடன்ஸ் இயக்குனர் தோழர் எவிடன்ஸ் கதிர்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் தோழர் சுபாஷ் மோகன், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புரட்சி வேங்கை வைரமுத்து,மாநிலத் தலைவர் பாண்டியராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் பரந்தாமன்,மாநில பொருளாளர் சுதாகர்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ராகவேந்திரன், மாநில இணை பொதுச் செயலாளர் சுரேஷ்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இளையராஜா,மாநிலத் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாஸ்கரன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள் இதில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.