அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 டிரைவர்-கண்டக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 685 காலியிடம் இருப்பதாகவும், இந்த வேலைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி மதியம் 1 மணி வரை கால அவகாசம் இருப்பதாகவும் ஷ்ஷ்ஷ்.ணீக்ஷீணீsuதீus.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வி
ண்ணப்பிப்பவர்களுக்கு 1.1.23 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தமிழில் பேசவும் படிக்கவும், எழுத தெரிந்திருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ., எடை 50 கிலோ இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரமம் மற்றும் குறைந்த பட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை மற்றும் ஓட்டுனர் உரிமம் 1.1.2023-க்கு முன்பு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கண் பார்வை திறன் குறைபாடு, காது கேட்கும் திறன் குறைபாடு, இரவு குருடு மற்றும் நிறக்குருடு குறைபாடு, வளைந்த கால்கள், முழங்கால் ஒட்டுதல் மற்றும் சமமான பாதங்கள் ஆகிய குறைபாடு உடையவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்றும் அனைத்து விவரங்களையும் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.