தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவீரன் அழகுமுத்துக்கோன்னின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






