ஆயுஷ் அமைச்சகம் தங்கப்பதக்கம் பெற்றது

புதுடெல்லி:
‘இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி’யின் ‘அமைச்சகம் மற்றும் துறை’ பிரிவில் சிறந்த செயல்பாட்டிற்காக ஆயுஷ் அமைச்சகத்துக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
மொத்தம் 18 புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை ஆயுஷ் அரங்கில் காட்சிப்படுத்தின.
ஆயுஷ் உணவுமுறை, புதுமையான ஆயுஷ் தயாரிப்புகள், யோகா தெரபி வகுப்புகள், மனோபாவம் மற்றும் இயற்கை சோதனை, மருத்துவ ஆலோசனை, படைப்பாற்றல் விளையாட்டுகள், கற்றல் ஆகியவை முக்கிய கவனத்தை ஈர்த்தன.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, யோகா-இயற்கை மருத்துவம், சோவா-ரிக்பா முறைகள் குறித்து பார்வையாளர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.
ஆயுஷ் அரங்கில், ஆயுஷ் துறையில் இளைஞர்களுக்கு தொழில் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் ‘அமைச்சகங்கள் மற்றும் துறைகள்’ பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆயுஷ் அமைச்சகத்திற்கு ‘இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு’ தங்கப் பதக்கம் வழங்கியுள்ளது.
ஆயுஷ்-தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக, மொத்தம் 18 ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்தால் புதிய தயாரிப்புகளுடன் அரங்கில் காட்சிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், தங்கப்பதக்கம் வென்ற ஆயுஷ் அமைச்சகத்திற்கு சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தபோது, 2014-ம் ஆண்டில் நிறுவப்பட்ட பின்னர், ஆயுஷ் அமைச்சகம் அதன் நோக்கத்துடன் தொடர்ந்து முன்னேறி வருவதாகக் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.