அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

ஆவின் பச்சை நிற பால்பாக்கெட் நிறுத்தம்..! பொதுமக்கள் அவதி …!

மிக்ஜாம் புயலை காரணம்காட்டி பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டு ஆவின் டிலைட் பால் விற்பனைக்கு ஆவின் நிர்வாகம் முக்கியத்துவம் தருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி பதிவிட்டுள்ள எக்ஸ் சமூகவலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மிக்ஜாம் புயலால் இயற்கை பேரிடரை பயன்படுத்தி 4.5சதவீதம் கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகத்தை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக அதே விற்பனை விலை கொண்ட 3.5சதவீதம் கொழுப்பு சத்துள்ள டிலைட் பாலினை விநியோகம் செய்து வரும் ஆவின் நிர்வாகத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் இதுவரை அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளும் 12லிட்டர் (500மிலி 24பாக்கெட்டுகள்) என்கிற அளவில் பிளாஸ்டிக் டப்புகளில் விநியோகம் செய்து வந்த சூழலில் இன்று டிலைட் பால் பாக்கெட்டுகளை 48லிட்டர் (500மிலி 96பாக்கெட்டுகள்) என்கிற அளவில் பாலிதீன் மூட்டைகளில் விநியோகம் செய்துள்ளது. 4 டப்புகளில் விநியோகம் செய்ய வேண்டிய 96 பால் பாக்கெட்டுகளை (500மிலி) ஒரே மூட்டையில் போட்டு காய்கறிகளை மூட்டையாக கட்டி கொண்டு வருவது போல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால் அதிகளவில் பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்பட்டு பால் முகவர்களுக்கு பெரும் நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பால் பாக்கெட்டுகளின் குளிர்நிலை மிகவும் குறைவாக இருப்பதால் அவை விரைவில் கெட்டுப் போகிறது, பால் பாக்கெட்டுகள் விநியோகத்தில் பால் முகவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது ஆவின் நிர்வாகம் என கூறினார்கள்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்