இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் தமிழ்நாடுதமிழ் நாடு தமிழருக்கே!தமிழ் நாடு சட்டமன்றம் தமிழர் சட்டமன்றம்!என் தாய் மொழி என் பெருமை!தமிழரை தேர்வுசெய் தமிழரை அளவை!தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்!தமிழில் பெயர்சூட்டு தமிழை ஆட்சி மொழி ஆக்கு!என் வாக்கு விற்பனைக்கு அல்ல!என் மாநிலம் விற்பனைக்கு அல்ல!சாதி இரண்டோழிய வேறில்லை!கடவுளுக்கு சாதியில்லை, மதமுமில்லை!தமிழரை சாதியால் மதத்தால் பிரித்தாள துடிக்கும் சதிகளை முறியடி!அடிமையாகதே! அடிமைப்படுத்தாதே!வாக்களிப்போம், வாக்களிப்போம்! ஜனநாயகம் நிலைநிற்க வாக்களிப்போம்!மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பயணம்:
- ராமநாதபுரம் 7-4-26 காலை 10:00
- தஞ்சாவூர் 8-4-26 காலை 10 00 மணி
- திருச்சி 8-4-26 மாலை 5:00
- பெரம்பலூர் 9-4-26 காலை 10 00 மணி
- மயிலாடுதுறை 9-4-26 மாலை 5:00
- கடலூர் 10-4-26 காலை 10 00 மணி
- விழுப்புரம் 10-4-26
மாலை 10 00 மணி - செங்கல்பட்டு 11-4-26 காலை 10:00 மணி
- திருவள்ளூர் 13-4-26 காலை 10 00 மணி
- ராணிப்பேட்டை 13-4-26 மாலை 5 00 மணி
- வேலூர் 14-4-26 காலை
10 00 மணி நேரத்தில்
12.திருவண்ணா மலை 14-4-26 காலை 10 00 மணி - திருப்பத்தூர் 14-4-26 மாலை
- கிருஷ்ணகிரி 15-4-26 காலை 10 00 மணி
- சேலம் 15-4-26 மாலை 5 00 மணிக்கு
- ஈரோடு 16-4-26 காலை 10 00 மணி
- திருப்பூர் 16-4-26 மாலை 5 00 மணி





