இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் போட்டி குறித்த சந்தை ஆய்வு : இந்திய போட்டி ஆணையம் வரவேற்பு

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் போட்டி குறித்த சந்தை ஆய்வைத் தொடங்குவதற்கான பரிந்துரையை இந்திய போட்டி ஆணையம் வரவேற்கிறது. பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 03.06.2024 (மாலை 05:00 மணிக்குள்). செயற்கை நுண்ணறிவின் மாற்றத்தகுந்த திறனை அறிந்துகொள்வதற்காக செயற்க நுண்ணறிவு மற்றும் போட்டி குறித்த சந்தை ஆய்வை இந்தியப் போட்டி ஆணையம் தொடங்க உள்ளது. செயற்கை நுண்ணறிவு  அமைப்புகளில் குறிப்பிட்ட நிலைகளை புரிந்து கொள்ளல்,  சந்தைகள் மற்றும் சூழல் முறைகள், விநியோகச் சங்கிலிகள், போட்டியின் அளவீடுகள், உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வது இந்த ஆய்வின் நோக்கமாகும்.

பரிந்துரைக்கான விரிவான கோரிக்கை, தகுதி வரம்பு மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை https://www.cci.gov.in/images/whatsnew/en/tendernotice-1-11713759672.pdf என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.