இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது – மு.க.ஸ்டாலின் ….

பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தளு்ளுர்ரு். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே இருக்கும் நிலையில் தேர்தல்களில் அரசியல் கட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. இதனை முறியடிக்க நாட்டில் உள்ள எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டமானது நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட சட்ட மசோதாக்கள் கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியான அழைப்பிதழில் பிரசிடெண்ட் ஆப் பாரத் என அச்சிடப்பட்டு உள்ளது. இதற்கு பாஜக ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே வெறுப்பாக உள்ளது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை கலக்கமடைய செய்யும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.