அனைத்து இஸ்லாம் சகோதர, சகோதரிகளுக்கும் அன்பு குடும்பத்தார்களுக்கும்இனிய புனித ரமலான் மற்றும் ரம்ஜான்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த நன்னாளில் நீ பெரியவனா நான் பெரியவனா என்று அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளிடையே போர் நடந்து கொண்டிருக்கிறது இவர்களுக்கு ஆதரவாக அண்டை நாடுகளும் உடன் செயல்பட்டு வருகிறது.இந்த போர் முடிவுக்கு வர, சமாதானம் அடைந்திட, இந்தியாவிற்கு வரவேண்டிய அனைத்து பலன்களும், எரிபொருள்களும் கிடைத்திட இந்த புனிதமான நன்னாளில் நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்தனை செய்வோம் A. ராஜா பீட்டர் பதிவுரு எழுத்தர் மற்றும் பதிவுரு உதவியாளர் பிரதிநிதி, தலைமை செயலக சங்கம், சென்னை.







