உயிருக்கு போராடிய மாணவருக்கு உடனடி சிகிச்சை – அரசு பொது மருத்துவமனைக்கு பாராட்டு…

சென்னை சைதாப்பேட்டை கோ்ட் அருகே இன்று காலை 19-A மாநகர பேருந்தில் பயணம் செய்த சாருகேஷ் (18) தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சக மாணவர்கள் மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது. மேல் சிகிச்சைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்தனர். ஆனால் வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

அப்பொழுது அங்கு சென்ற நமது தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவர் இராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டார். இதை தொடர்ந்து நமது ஆசிரியா் இராயப்பேட்டை மருத்துவமனை இயக்குனரும் கண்காணிப்பாளருமான மணி இராஜகோபாலுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் மாணவருக்கு உடனடியாக தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டு CT Scan எடுக்கபட்டது. இதனை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவை கண்காணிப்பாளர் மணி இராஜகோல் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு நமது ஆசிரியா் கண்காணிப்பாளர் மணி இராஜகோபாலை தொடர்புகொண்டபோது மாணவர்
நலமாக உள்ளார் என்று தெரிவித்தார். அவருக்கு தகவல் எக்ஸபிரஸ், பொதுமக்கள், மாணவர்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கபட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.