உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

சென்னை:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாகவே தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்“ தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி கூறியுள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் இன்று 16 அணிகள் பங்கேற்கின்ற ஐவர் கால்பந்தாட்ட‌ போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக‌‌ தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக்சிகாமணி மற்றும் இந்திய கால்பந்தாட்ட வீரர் தனபால்கணேஷ், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அதன்கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அதன் கீழ்தான் ஒவ்வொரு மாநிலத்தின் கிரிக்கெட் சங்கங்களும் பணியாற்றும். எனவே, அவர்கள் எப்படி அறிவுரைகள் கொடுக்கிறார்களோ, அதன்படிதான், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையெல்லாம் இருக்கும்.
பெரும்பாலும், ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் விற்பனைகள் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறோம். ஜூலை 15-ம் தேதிக்குப் பிறகு, ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள்ளாகவே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து இங்கு வந்துவிடுவார்கள். நாங்கள் மைதானத்தை அவர்களிடம் வழக்கம்போல கொடுத்துவிடுவோம்.
அவர்கள் குறிப்பிடும் தேதிகளில் இருந்தே, மைதானத்தின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்து அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம். பொதுவாகவே, நம் நாட்டைப் பொருத்தவரை பிட்ச்சில் உள்ள மண் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. தற்போது அதையெல்லாம் மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆசிய அளவில் எடுக்கப்படும் விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டாலே, அது சுழற்பந்து வீச்சால் எடுத்த விக்கெட்டாகத்தான் இருக்கும்“ என்று அவர் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.