உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று வெகுவிமர்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது பெருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வாக இன்று தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் என்ற முறையில் தமிழக வெற்றிக் கழக மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்கள் , மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கொடியேற்ற நிகழ்வை சிறப்பித்தார்கள்.அதேபோல் இன்று மற்றொரு நிகழ்வாக இன்று மதியம் 12.00 மணிக்கு பனிமய அன்னைக்கு தங்கமகுடம் சூட்டும் நிகழ்வு வெகுவிமர்சியாக நடைபெறுகிறது

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






