உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டம் சார்பில் மற்றும் மயிலாப்பூர் வட்டக்கிளை சார்பில் மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உலக தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளருக்கு மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி செய்யும் பணியாளர்களுக்கு ஹைஜினிக் கிட் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் திருமதி கே லதா அவர்கள் தலைமையற்றார் முன்னிலை மயிலாப்பூர் கிளை செயலாளர் எம் முனிராஜ் பண்டிட் மற்றும் சிறப்பு அழைப்பாளராக திரு லயன் எம் எஸ் சசிகுமார் மற்றும் ஸ்ரீதர் மயிலாப்பூர் கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் பகுதி மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷம் அடைந்தனர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்